மணிப்பூர் மாநிலத்தில் ஓராண்டுக்கும் மேலாக குக்கி- மெய்டெய் சமூகத்தினருக்கு இடையே கலவரம் நடந்து வரும் நிலையில், மணிப்பூரின் 3 மாவட்டங்களில் இருந்து பெருமளவு ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.